We use cookie for better user experience, check our policy
சில சட்ட விதிமுறைகள் காரணமாக ஆன்லைன் மீன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் முக்கியமாக பீட்டா பிரீடிங் கிட்டில் பீட்டா மீன் வராது. இப்படிக்கு நிர்வாகம். பார்சல் விதிமுறைகள்:
வாரம் ஒரு முறை மட்டுமே பார்சல் அனுப்பப்படும். (செவ்வாய் ). நீங்கள் புதன் அல்லது அதற்க்கு அடுத்த தினங்களில் ஆர்டர் செய்தால் அது வரும் வாரம் செவ்வாய் அன்று அனுப்பப்படும். இது எக்காரணம் கொண்டும் மாறாது.