Topbar Banner Topbar Banner Topbar Banner

ஆர்டர் விவரங்கள்

5 முதல் 8 நாட்கள் ஆகும். நாங்கள் வாரம் ஒருமுறை செவ்வாய் கிழமை மட்டுமே கூரியர் அனுப்புவதால் உங்களுக்கு அது வந்து சேர 5 நாட்கள் முதல் 8 நாட்கள் ஆகும்.
உங்களுடைய ஆர்டர் பணம் செலுத்திய பின்பும் பெண்டிங் என இருந்தால் கவலை கொள்ள தேவை இல்லை. Unpaid என இருந்தால் மட்டும் உடனடியாக 7358823933 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
நீங்கள் ஆர்டர் செய்த கிழமையை சரிபார்க்கவும். நீங்கள் புதன் கிழமை ஆர்டர் செய்திருந்தால் அது மறுவாரம் செவ்வாய் கிழமை தான் கூரியர் அனுப்பப்படும். அப்படியானால் உங்களுக்கு மறுவாரம் புதன் அல்லது வியாழன் கிழமை அன்று தான் வந்து சேரும். அதும் உங்களுடைய முகவரியின் தூரம் மற்றும் டெலிவரி சாத்தியக்கூறுகள் அடிப்படையில் தான்.
சில அவசர சந்தர்ப்பத்தில் உங்களுக்கு ஆர்டர் சீக்கிரம் வேண்டும் என்றால் நீங்கள் எங்களை தொடர்ப்பு கொண்டு சொல்லலாம். ஆனால் உங்களுடைய ஆர்டரின் பொருள் இருப்பு மற்றும் ஓர்டர்களின் எண்ணிக்கையை கொண்டு தான் அது அமையும்.
All categories
Flash Sale
Todays Deal